வினோத பெண்...

நான் பல்லு விலக்கி
6 மாசம் ஆச்சு இந்த டயலாக்கை சினிமாவில் தான் கேட்டிருப்போம், ஆனால் நிஜத்திலும் ஒருவர் இருக்கிறார்.தென் கொரியாவின் சியோல் நகரில் ஒரு பெண் கடந்த 10 ஆண்டுகளாக இருந்து பல் துலக்கவில்லை.கொரிய நாட்டின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான, ​​'மார்டின் வைரஸ்' என்ற நிகழ்சியில் காட்டினார்கள், இந்த செய்தி இப்போது கொரியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது.
இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சி அதிசய குணாதிசயங்கள் கொண்ட மக்களை அறிமுகப்படுத்துகிறது. ஜி ஹ்யுன்-ஜி இதுதான் அந்த பெண்னின் பெயர், அவள் 10 ஆண்டுகள் ஆகிறது பல்துலக்குதல் நிறுத்தி, அவளுக்கு 10 வயதிருக்கும் போது அவளது தாயார் பல்துலக்க வற்புறுத்த அவள் நிறுத்தியேவிட்டாள். இது பற்றி கூறும் போது மற்றவர்களுக்காக நான் ஏன் பல்துலக்கவேண்டும்,மற்றவர்கள் உங்கள் வாய்க்குள் இருக்க போவதில்லை என்று,சொல்கிறாள். பாருங்கையா பய புள்ளயை......

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More