வினோத கிராமம்!

இத்தாலியில் ஒரு கிராமத்தில்
இறப்பதற்கு தடை விதித்துள்ளனர், பாலிசியானோ டெல் மஸ்சிகோ எனும் கிராமத்தில் 3700 பேர் மட்டுமே வசிக்கின்றனர், அங்கு சுடுகாடு இல்லையாம் அதனால் பக்கத்து கிராமத்தில்தான் உள்ளது எனிணும் அவர்களுடன் சன்டை, இறந்தவர் உடலை உன்ன செய்வதென்று தெரியாமல் அதன் மேயர் கிலியோ செசரே இறப்பதர்கு தடை விதித்துள்ளார்! வடிவேல் சொல்லுர மாதிரி என்ன சின்ன புள்ளதனமாக இருக்கு!

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More