உலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள்...

தமிழ் நாட்டில் கூடங்குளம் அணு மின் நிலையம் தொடர்பாக ஏகப்பட்ட


பிரச்சினைகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், நாம் இப்பொழுது   உலகின் 10 மிகப்பெரிய அணு மின் நிலையங்கள் பற்றி பார்ப்போம்.

  • பிரான்ஸில் அமைந்துள்ள காட்னாம்  அணு மின் நிலையம்,இதில் உள்ள ஒவ்வொரு உலையில் இருந்து 1300மெகாவாட் மின் உற்பத்தி மூலம் 4 அழுத்த நீர் உலைகள் உள்ளன. 1986 ல் தொடங்கிய இதில் 1200 க்கும் மேற்பட்ட பணியாளர்களை வேலை செய்கின்றனர்.
  • இந்த   அணு மின் நிலையமும் பிரான்ஸில்தான் உள்ளது இதில் 6 அணு உலைகள் உள்ளன, இது 1000 டெராவாட்ஸ் அளவு மின் உற்பத்தி தருகிறது.
  • தென் கொரியாவில் அமைந்துள்ள யோங்வாங்   அணு மின் நிலையம், இது 5400 மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்கிறது.
  • ஜப்பானில் அமைந்துள்ள புகுஷிமா  அணு மின் நிலையம் 1971 ல் ஆரம்பிக்கபட்டது, 2011ல் சுனாமி ஏற்படும் போது சிறிது சேதமடைந்தது, இதுதான் உலகின் மிகப்பெறிய 10 வது அணுஉலை.
  • கனடாவில்   அமைந்துள்ள  புரூஸ்  அணுசக்தி நிலையம்  6 உலைகள் உள்ளன ,4640 மெகாவாட் உற்பத்தி செய்கிறது.
  • ஜப்பானில் அமைந்துள்ள  இந்த உலை  உலகின் மிகப்பெரிய அணு சக்தி உற்பத்தி நிலையமாக உள்ளது.  1985ல் கட்டப்பட்டது,  கதிரியக்க கசிவுகள்2007 இல் ஒரு பூகம்பத்திற்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது பிறகுஆலை 21 மாதங்கள் மூடப்பட்டது.
  • பிரான்ஸில் அமைந்துள்ள மற்றொரு உலை 1330  மெகாவாட்ஸ் மின் உற்பத்தி செய்யும் திறன் கொன்டஇந்த உலையில் 1200  பணியாளர்களை வேலை செய்கின்றனர்.
  • உக்ரைனில்   அமைந்துள்ள  இந்த உலை  ஐரோப்பாவில்  உள்ள மிகப்பெரிய அணு சக்தி உற்பத்தி நிலையமாக உள்ளது.  1985ல் கட்டப்பட்டது.
  • ஜப்பானில் அமைந்துள்ள  இந்த உலை  ஒரு மணி நேரத்திற்க்கு 1000   மெகாவாட் உருவாக்கும் நான்கு அணு உலைகள் இதில் உள்ளது
  • தென் கொரியாவில் உள்ள இந்த  அணுசக்தி நிலையம்   6.5 ரிக்டர் அளவில் பூகம்பம்பத்தை  தாங்கும்அளவு கட்டப்பட்டது.
தமிழகத்தில் உள்ள கூடங்குளம் அணுமின் நிலையம்தான் இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமாக உள்ளது.
இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் வாக்களியுங்கள் நன்றி.  

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More