சூப்பர் பாட்டி!

உலகிலேயே மிக அதிக வயதில்  பாரசூட்டிலிருந்து குதித்து 101 வயது பாட்டி சாதனை படைத்துள்ளார். ஆக்டன் நாட்டை சேர்ந்த மேரி ஆலன் ஹாடிசன் எனும் 101 வயது இளம்பெண், தனது 101 வயது பிறந்தநாளை முன்னிட்டு இச்சாதனையை செய்துள்ளார். நானகு தலைமுறை கடந்த பார்த்த இப்பாட்டி செய்த சாதனையை கான அவர் குடும்பமே வந்திருந்தது.
     இது குறித்து கருத்து தெரிவிக்கையில் அவரது மகன் ஆலன் தனது 75 வது வயதில் விமானத்தில் இருந்து  பாரசூட்டிலிருந்து குதிக்க முடியும் போது தன்னால் ஏன் முடியாது என நினைத்து இச்சாதனையை செய்ததாக கூறுகிறார்.


                                  இந்நிகழ்வு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது. இதை பார்க்கும் போது சாதனைக்கு வயது ஓர் தடையல்ல என்பதை உலகுக்கு உணர்த்தியுள்ளார்.

இந்த பதிவு பிடித்திருந்தால் கீழே உள்ள ஓட்டு பட்டையில் வாக்களியுங்கள் நன்றி.  

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More