சவரம் செய்வதிலும் சாதனை!

கிரீஸ் நாட்டில் ஒரு வித்தியாசமான சாதனை நிகழ்த்தப்பட்டது.


 முகச்சவரம் செய்வதில் கின்ணஸ் சாதனை புரியப்பட்டது,  ஜில்லட் நிறுவனம் ஏற்பாடு செய்த இந்நிகழ்ச்சியில் சுமார்  2150 பேர் சவரம் செய்து இச்சாதனையை செய்துள்ளனர்
.
 இப்போட்டியில் பங்கு பெற்றவர்களுக்கு குறைந்தது 24 மணி நேர வளர்ச்சியுடைய தாடி இருக்கவேண்டும் என்ற நிபந்தனையுடன் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சியிலன் கண்கானிப்பாளர்களாக 50 பேர் நியமிக்கப்பட்டனர், இந்த நிகழ்ச்சியால் கிடைக்கபெற்ற பரிசுதொகை ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்திற்கு வழங்கப்பட்டது.

இதற்கு முன்னதாக இதே   ஜில்லட் நிறுவனம் இந்தியாவில். மும்பையில் 2009 ல் நடத்திய  நிகழ்ச்சியில் சுமார்  1868 பேர் சவரம் செய்து இச்சாதனையை நிகழ்த்தியதை இப்பொழுது முறியடிக்கபட்டுள்ளது.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More