தெற்கு-மத்திய சீனாவில் உள்ள சாங்-ஷா என்ற நகரில் ஒரு கட்டுமான குழுவினர்
ஆறு நாட்களில் ஒரு 15- அடுக்கு மாடி ஹோட்டலை கட்டி முடித்துள்ளனர். அடித்தளம் முன்பே போடப்பட்ட இக்கட்டடத்தின் கட்டுமாணபணிகள் 2 நாளில் முடிக்கப்பட்டு 6 நாளில் அதாவது ஒரு வாரத்திற்கும் குறைவான நாளில் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது. இக் கட்டிடமானது ரிக்டர் அளவுகோளில் சுமார் 9 அளவு பூகம்பத்தை தாங்கிகொள்ளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது, அதிர்ஷ்டவசமாக இக்கட்டிடத்தை கட்டி முடிக்கும்வரை எந்த பணியாளர்க்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. மிக விரைவாக கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தின் வீடியோவை கீழே பாருங்கள்.

0 comments:
Post a Comment