உலகிலேய மிகவும் நீளமான பூனை எனும் சாதனையை அமெரிக்காவில்
உள்ள ஸ்டீவ் எனும் பூனை தட்டிச்சென்றுள்ளது, பிறந்து ஐந்து ஆண்டுகளே ஆன இப் பூனை சுமார் 48.5 இன்ச் நீளமுடையதாக கானப்படுகிறது.

அந்த பூனையின் உரிமையாளர் பெயர் ராபின்ஹென்ட்ரிக்சன், அவர் இந்த பூனை பற்றி குறிப்பிடும் பொழுது தனது நண்பர்கள் இந்த பூனை மிகுந்த ஆச்சர்யமளிப்பதாக தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்த பூனை கிண்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது குறிப்பிடதக்கது.

0 comments:
Post a Comment