இது 1825 ஆம் ஆண்டளவில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகின்றது, தரையில் விழும் சூரிய ஒளியைக் கொண்டு ஒரு தகட்டின் உதவியுடன் ஒரு குதிரையுடன் கூடிய மனிதனின் உருவத்தை நிலத்தில் பதியவைத்து பின் அதனை செதுக்கி அச்சிட்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது,
இதுதான் முதலாவதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பதை ஒரு இணையத்தளத்தில் கண்டபோது இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனவே இந்த பதிவு.....
இதுதான் உலகின் முதலாவதாக எடுக்கப்பட்ட புகைப்படம்
இதுதான் முதலாவதாகப் பிடிக்கப்பட்ட புகைப்படம் என்பதை ஒரு இணையத்தளத்தில் கண்டபோது இதை அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் எனவே இந்த பதிவு.....
இதுதான் உலகின் முதலாவதாக எடுக்கப்பட்ட புகைப்படம்
0 comments:
Post a Comment