கீழே பார்க்காதீர்கள்… பார்த்தால் பயத்தால் நடு நடுங்கிப் போய் விடுவீர்கள்… உலகின் மிக உயரமான பாலமாக கின்னஸ் புத்தகத்தில் முடிசூடிக் கொண்ட நாடாக இன்றிலிருந்து மெக்ஸ்சிக்கோ திகழ்கின்றது. தொங்கு பாலமானது 400 மீற்றர்கள் உயரமும் 1000 மீற்றர்களுக்கு மேற்பட்ட நீளத்தையும் கொண்டது.
பிரான்சின் ஈபிள் கோபுரத்தின் உயரத்தை விட இந்த பாலத்தின் உயரம் அதிகமானது.
மெக்ஸ்சிக்கோவின் Sierra Madre Occidental மலையின் குறுக்காக இந்த பாலம் செல்கின்றது
இதனைக் கட்டி முடிக்க மில்லியன்கணக்கான ரூபாய்களும் 4 ஆண்டுகளும் ஆனது



0 comments:
Post a Comment