1995 ஆம் ஆண்டு இங்கு வேலை செய்த ஒருவருக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக உயிரிழந்தார், வாயு கசிவின் காரணமான உயர் அமுக்கத்தால் மூச்சு திணறி உயிரிழந்தார்.
பின்னர் மனித வாழ்க்கைக்கு பொருத்தமாக அமையவில்லை என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 17 வருடங்களின் பின்னர் இடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது.
இதைக் காண அங்கு பெருமளவு மக்கள் கூடியிருந்தனர், எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக அருகில் செல்ல யாரையும் விடவில்லை
0 comments:
Post a Comment