மரபணு
மாற்றம் செய்யப்பட்ட கத்தரி, தக்காளி, .... உள்ளிட்ட உணவு பொருட்களின்
சாகுபடி குறித்து கள ஆய்வு நம் நாட்டில் நடந்து வருகிறது. இந்த வகையான உணவு
பொருட்களால், உடலுக்கு தீங்கு ஏற்படும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்
குரல் எழுப்பினார்கள். அதன் தொடர்ச்சியாக உச்சநீதிமன்றம், இந்த விவாகரம்
பற்றி ஆய்வு செய்ய தொழில்நுட்ப நிபுணர் குழுவை நியமித்தது. தற்போது அந்த
குழு
அறிக்கையை...