ஒரே குழப்பமா இருக்கா ஆமாம் ரசிகர்களே, விஜய் இயக்கத்தில் இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படத்திற்கு நல்லதலைப்பை தேடிக்கொண்டிருக்கிறார் மதராஸபட்டினம் விஜய். இந்நிலையில் தற்போது புதிய செய்தியாக படத்தின் வில்லனாக பிரபல பிண்னனி பாடகர் ஜேசுதாசின் மகனும் பிண்னனி பாடகருமாகிய விஜய் ஜேசுதாஸ் நடிக்கிறார் ஆக படத்தில் 'மூன்று விஜய்', படத்திற்கு...